Agra police

img

மதக் கலவரத்தை உருவாக முயன்ற இந்து மகாசபா நிர்வாகிகள்!

ஆக்ராவில் பசுக்களைக் கொன்று, ராம நவமி ஊர்வலத்தின் போது மதக் கலவரத்தை உருவாக முயன்ற இந்து மகாசபா நிர்வாகிகள் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.